வேற லெவல் அம்சங்கள் – ரூ. 9 ஆயிரத்து 499 விலையில் அறிமுகமான மோட்டோ G13

Loading… மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய G சீரிஸ் ஸ்மார்ட்போன் மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.மோட்டோ E13 மாடலை தொடர்ந்து மோட்டோரோலா நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட்போன் இது ஆகும்.மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G13 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ G13 தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. மோட்டோ E13 ஸ்மார்ட்போனை தொடர்ந்து மோட்டோரோலா அறிமுகம் செய்திருக்கும் குறைந்தவிலை ஸ்மார்ட்போன் … Continue reading வேற லெவல் அம்சங்கள் – ரூ. 9 ஆயிரத்து 499 விலையில் அறிமுகமான மோட்டோ G13